Share it if you like it
அறிவுஜீவி என்றும், பொருளாதார மேதை, என்று காங்கிரஸ் கட்சியினரால் அழைக்கப்படும் ப.சிதம்பரம்.. திருமாவளவனிற்கு ஆதரவாக குரல் கொடுக்க போய்.. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. அஸ்வத்தாமன் முன்னாள் மத்திய அமைச்சருக்கு சட்ட பிரிவுகளை சுட்டிக்காட்டி வகுப்பெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Kingpin,
Don't you know the IPC sections 153, 153A, 295(A), 298, 504, 505, 509 ?!?!I heard that you are a lawyer …… #MyVoteisNot4AntiHindu @blsanthosh @CTRavi_BJP
@Murugan_TNBJP @annamalai_k https://t.co/SNspysrli9— A.Ashvathaman (@asuvathaman) October 24, 2020
Share it if you like it
அசுவத்தாமன் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.