சுண்டல் கடை, பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க நிர்வாகிகள் வழக்கம் போல தங்களின் சேட்டைகளை நாளுக்கு நாள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளனர் என்பது மக்களின் பார்வையாக இருந்த வரும் நிலையில்.
பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தான் குடித்த கரும்பு ஜூஸ்-க்கு பணம் கொடுத்து உள்ளார். இதை பார்த்தாவது தி.மு.க-வின் கழக கண்மணிகள். எதனையும் காசு கொடுத்து வாங்க முன்வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
ஓசியில டீ , பஜ்ஜி, பிரியாணி சாப்பிடுற 200 ஓவா ஊபிஸ்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்..!🙏🏼@annamalai_k pic.twitter.com/vfeIvwzGoE
— Tamilnadu South Zone Annamalai Fans (@Ak4bjp) February 28, 2021
50 பைசாவில் ஆரம்பிச்சது… இப்ப வாழையடி வாழியாக தொடர்கிறது….#வாழை_மரம் திருடும் கட்சி… pic.twitter.com/Bqqe16crRx
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) February 2, 2021
காட்டு யானை போல் கரும்பு தோட்டத்தில் புகுந்த கழக தொண்டர்கள்… pic.twitter.com/73vlPaadeK
— நாகராஜன் ராம்நாடு (@tweetnagarajan) February 20, 2021