தி.மு.க-வை ”டோட்டல் டேமேஜ்” செய்த பழ.கருப்பையா…!

தி.மு.க-வை ”டோட்டல் டேமேஜ்” செய்த பழ.கருப்பையா…!

Share it if you like it

திராவிட சித்தாந்தத்தில் மிகவும் ஊறியவர் பழ.கருப்பையா என்பது அனைவரும் நன்கு அறிந்ததே… இரு திராவிட கட்சிகள் செய்யும் தவறுகளை மிகவும் துணிச்சலாக விமர்சனம் செய்ய கூடியவர்.. இந்நிலையில் தி.மு.க மீது பழ.கருப்பையா மிக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it