மத்திய அரசின் அதிரடி முடிவால் முந்தைய காங்கிரஸ் அரசு செய்த வரலாற்று பிழையை பா.ஜ.க அரசு திறம்பட கையாண்டு அம்மாநில மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியும், அடிப்படை உரிமைகளுக்கு தடையாக இருந்த 370 சட்ட பிரிவு நீக்கியதன் மூலம் இன்று காஷ்மீர் அண்டை மாநிலம் போல் அமைதியுடனும், நிம்மதியாகவும் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் தாய்பூமியான பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டிற்குள் நாசவேலைகளில் ஈடுப்பட்டு அதனால் நம் பாதுகாப்பு படையினர் உயிர் தியாகம் செய்வது. இன்று 73% சதவீதம் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் ராஜ்யசபாவில் தெரிவித்து இருக்கிறார் உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி மேலும் அவர் கூறியதாவது.
2019 பிப்.,13 முதல் ஆக.,4 வரையிலான 173 நாட்களில் 82 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதே சமயம் 370 விலக்கிக் கொள்ளப்பட்ட ஆக.,5 முதல் 2020 ஜன.,24 வரையிலான 173 நாட்களில் 22 பேர் மட்டுமே இனி படிப்படியாக நிலைமை மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2