Share it if you like it
*காஷ்மீரில் குடியரசு தினத்தன்று தாக்குதல் தொடுக்க ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகளின் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர்.
*நாள் முழுவதும் இருதரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியாக மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான காரி யாசிர் என்பவன் 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.
Share it if you like it