தெளிந்தது மகா., குழப்பம் ..!

தெளிந்தது மகா., குழப்பம் ..!

Share it if you like it

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நீடித்துவந்த குழப்பம் தீர்ந்து மூன்று கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

  • சிவசேனா கட்சி முதல்வர் மற்றும் 14 அமைச்சர் பதவியையும்,
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் மற்றும் 14 அமைச்சர் பதவியையும்,
  • காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் மற்றும் 12 அமைச்சர் பதவியையும்

    பெற்று ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share it if you like it