தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் எஸ்.கே.கோபி கருத்து..!

தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் எஸ்.கே.கோபி கருத்து..!

Share it if you like it

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, மாணவர்களுக்கு வாய்ப்புகளையும், ஆசிரியர்களுக்கு சற்றே சுதந்திரமும் வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று பல்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தர்,தயாரிப்பாளர், நடிகர், என்னும் பன்முகத்தன்மை கொண்டவரும் அகில உலக ஆன்மீக இந்து மதக்கட்சியின் தலைவருமான திரு. ஜெயம் எஸ்.கே. கோபி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.facebook.com/photo?fbid=1759015544264127&set=a.100184520147246


Share it if you like it