குடியரசு தினம், மற்றும் சுதந்திர தினத்தை ஒவ்வொரு இந்தியரும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். புனித தேசிய கொடிக்கு பெருமை சேர்க்கும் விதமாக. தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் மேள, தாளங்கள், முழங்க சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தீட்சிதர்கள் இன்று
கோபுர உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியமும், தெய்வீகமும், எனது இரண்டு கண்கள் என்று வாழ்ந்து மற்றவர்களையும் வாழும் படி வழிகாட்டிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர். மற்றும் சுதந்திரம் பெற்று தந்த மேன்மக்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் தேச உணர்வோடு இருந்து நமது நன்றி கடனை வெளிகாட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்குக் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது #தேசியமும்தெய்வீகமும் #சுதந்திரதின_நல்வாழ்த்துக்கள் #IndependenceDay #VandeMataram pic.twitter.com/Ar3n80tdfs
— கோகுல் गोकुल 🇮🇳 (@gokul_03_07) August 15, 2020