தேர்தலுக்காக ஓட்டு பொறுக்கி அரசியல் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் டியூஷன்..!

தேர்தலுக்காக ஓட்டு பொறுக்கி அரசியல் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் டியூஷன்..!

Share it if you like it

தேவர் ஐயா சன்னதியில் வழங்கிய விபூதியை ஸ்டாலின் அவமதித்து கீழே கொட்டியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்தது.. இந்நிலையில் பிரபல இணையதள ஊடகமான தினமலர் ஸ்டாலின் செய்த செயலை குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பிய காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/GullaBoys2_0/status/1322485970927800320


Share it if you like it