கம்பீரம், அழகு, தீவிர ஆன்மீகவாதி, தேசியவாதி, என்று திகழும் பசும்பொன் முத்துராமலிங்க ஐயாவின் நெற்றியில் விபூதியுடன் இருக்கும் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல்.. நாத்திகத்தை மனதில் கொண்டு விபூதி இல்லாத புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார் கனிமொழி..
செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டிய இந்தியன், வெள்ளையர்களை எதிர்த்த சுதந்திர போராட்ட சிங்கம்.. வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
எப்பொழுதும் நெற்றியில் குங்கும பொட்டுடன் இருக்கும் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தாமலும்.. வேண்டா வெறுப்பாக கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி அவர்களின் நினைவு தினம் என்று தெரிவித்துள்ளார்..
அவர் குறித்து எதுவும் குறிப்பிடாமல் மீண்டும் தனது வக்கிர புத்தியை கட்டுமரம் குடும்பம் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
வெள்ளையன் வெளியேற கூடாது என்று போராடிய பெரியாருக்கு தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களுக்கு மேல் சிலை இருக்கிறது,வெள்ளைக்காரனை எதிர்த்து கப்பலோட்டிய வா வூ சிதம்பரம் அவர்களுக்கு 30 இடங்களில்கூட சிலை இருக்கிறதா என்று தெரியவில்லை????
திராவிடத்தின் சாதனை😰😰😰😰😭😭😭😭— prem kumar (@AanmeegamPrem) November 18, 2020
அவர் நெத்தியில் எப்பவும் இருக்கும் அந்த பொட்டு எங்கே? ஓஓஓ கஞ்சியும் அப்பமும் தர்ரவங்க மனசு புண்படும் இல்லையா. இது விட நீங்க எல்லாம் வேற ஏதாவது ஈன தொழில் செஞ்சி வயித்த ரொப்புங்க.
— 🇮🇳 Ganesh N 🇮🇳 (@n_ganesh) November 18, 2020
யக்கா, அவர் நெற்றியில இருந்த பொட்ட ஏன் கா அளிச்சுட்டீங்க. உங்க திருட்டு திராவிட கட்சிகளுக்கு, இதே வேலையா போச்சு போல….#வஉசி_குருபூஐை #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் pic.twitter.com/rKVFjl4Uin
— Adv R.Karthikeyan(BJP)🇮🇳 (@RKarthikeyanBJP) November 19, 2020
பக்தி பழமான நம் தியகிக்கு வெறும் நெற்றியை போட்டு அவரை கேவலப்படுத்திய விதம் வருந்த தக்கது… இது இந்துக்களின் மீது உள்ள உங்களின் கால்புணர்சியையே காட்டுகிறது.. அவர்களுடைய ஒட்டுமட்டும் வேண்டும்….???????
— THIYAGARAJAN (@Thiagu76021212) November 19, 2020
இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம். pic.twitter.com/CYtgIpaNHb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 30, 2020
*நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன? இதற்கான பதிலை தமிழகத்தில் உள்ள இந்துக்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மறந்து,”எப்படி கிருஸ்தவ,இஸ்லாமியர்கள் ஒருங்கிணைத்து,ஒன்றுபட்டு ஒரு கட்சியை ஆதரித்து தேர்தலில் தங்கள் தனித்துவத்தை காட்டி வருகிறார்களோ,அவ்வண்ணம் நமது இந்துக்கள் ஓரணியில் இணைந்து தங்கள் உணர்வுகளை வாக்குச் சீட்டு மூலம் செயலில் காட்டினாலன்றி இப்படிப்பட்ட ஈனக்கும்பல்கள் திருந்துவது அறிது.நாமும் இந்த ஈனப்பிறவிகளுக்கு வெறும் வெற்று வார்த்தைகளால் பதில் அறிக்கைகளை விடுவதை விடுத்து,அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்பட,இதற்கான விடை கிடைக்கும்.இதுகளின் வாய் தானாக மூடிவிடும்.
செய்வோமா?