ஸ்டாலினுக்கு போட்டியாக மாறிய  தி.மு.க MP..! ’உண்ணும்’ உங்களுக்கு 150 நாள் தான் இருக்கிறது..!

ஸ்டாலினுக்கு போட்டியாக மாறிய தி.மு.க MP..! ’உண்ணும்’ உங்களுக்கு 150 நாள் தான் இருக்கிறது..!

Share it if you like it

தவறான புள்ளி விவரங்களை மக்களுக்கு வழங்கி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி பலரின் முன்னிலையில் நகைச்சுவை மன்னராக மாறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் உட்பட நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..

இந்நிலையில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார்.. ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழ் மொழியை கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “ஸ்டாலினுக்கு போட்டியாக மாறிய தி.மு.க MP..! ’உண்ணும்’ உங்களுக்கு 150 நாள் தான் இருக்கிறது..!

  1. Stop this self inflicting injury.Tamilnadu has been providing all the facilities to every one to learn all languages since its formation.

Comments are closed.