தோண்ட தோண்ட கிடைக்கும் சாமி சிலைகள், இம்முறை ஆந்திராவில்..!

தோண்ட தோண்ட கிடைக்கும் சாமி சிலைகள், இம்முறை ஆந்திராவில்..!

Share it if you like it

ஆந்திர மாநிலம் கொட்டிப்ரோலு என்ற கிராமத்திற்கு அருகில் இந்திய தொல்லியல்துறை மேற்கொண்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகரம் மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நகரானது மிக திட்டமிட்டு கட்டப்பட்டதற்கான அனைத்து கூறுகளும் காணக்கிடைக்கின்றன. இதற்க்கு மேற்கே இரண்டு மீட்டர் நீளமுள்ள பழமையான விஷ்ணுவின் முழுஉருவச்சிலை கிடைத்துள்ளது. இதன் மூலம் ஹிந்துக்களின் சிலை வழிபாடு முறை மிக பழமையான வழிபாடு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.


Share it if you like it