Share it if you like it
விண்வெளியை தீவிரமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் மனிதன் கடலின் ரகசியத்தை 5% கூட இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… ஆழ்கடலில் நடந்து செல்லும் அதிசய மீனின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..
ஆழ்கடலில் நடந்து செல்லும் அதிசய மீன் | #Sea #Fish pic.twitter.com/PjlBeGlbNP
— Polimer News (@polimernews) November 13, 2020
Share it if you like it