நட்பிற்கு சிறந்த இலக்கணமாக உலகிற்கு வழிகாட்டியாக அன்றிலிருந்து இன்று வரை நம் பாரத நாடு திகழ்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி, பணம், கடந்து அனைத்திற்கும் மேலாக நட்பு மதிக்கப்படுகிறது. குசேலனிடம் வறுமை மட்டுமே வசதியாக வாழ்ந்தது. ஆனால் இவரின் நெருங்கிய நண்பர் அந்நாட்டின் அரசர் கிருஷ்ணன் என்பதில் இருந்து நட்பின் மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
“மெக்ஸிகோவில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான், அவனது நண்பர்கள் கால்பந்து விளையாடும் இடத்திற்கு அவனது உடலை தூக்கி சென்று கடைசி கோலை அடித்துள்ளனர். மீண்டும் சந்திக்க முடியாத இறந்த நண்பனை சூழ்ந்து அனைவரும் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Absolutely beautiful:
“16-year-old boy was murdered in Mexico, and his friends took him to the place where they used to play soccer… and let him score one last goal. RIP.” pic.twitter.com/lSpDSU0328
— Imam of Peace🕊 (@Imamofpeace) June 22, 2020