திமுகவின் ஆதரவோடும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேற்பார்வையில் கறுப்பர் கூட்டம் youtube வலைத்தளத்தில் ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களையே இன்று வரை வெளியிட்டு வருகிறது. அண்மையில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்னும் நபர் தமிழ் கடவுள் முருகனை மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக பேசியிருந்தார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றர்
தமிழ் உணர்வாளர் என்று கூறிகொள்ளும் நாஞ்சில் சம்பத், தமிழ் கடவுள் முருகனை விமர்சனம் செய்திருக்கும் கூட்டத்திற்கு. ஆதரவு கரம் நீட்டி இருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக திமுகவின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தருக்கர் கூட்டம் தாண்டிக் குதித்தாலும் கறுப்பர் கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது! #கறுப்பர்_கூட்டம் #KarupparKootam
— Nanjil Sampath (@NanjilPSampath) July 14, 2020
உனக்கு சோறு போட்டது உன் தமிழ் ஆனா தமிழ்கடவுளை அசிங்கமா பேசறவனுக்கு மண்டி போடற அசிங்கமா இல்லை சரி வைகோ வளர்ப்பு அவனை மாதிரிதான் இருக்கும்
— ஆனந்த சரவணன் (@anandhsaravanan) July 15, 2020