நாம் தமிழர் கட்சியின் நோக்கத்தை தெரிவித்த பாதிரியார் வறுத்தெடுத்த ஹிந்துக்கள்..!

நாம் தமிழர் கட்சியின் நோக்கத்தை தெரிவித்த பாதிரியார் வறுத்தெடுத்த ஹிந்துக்கள்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹிந்துக்களின் கடவுள்களையும்,  வழிபாட்டு முறையையும், கடுமையாக விமர்சனம் செய்ய கூடிய நபர். நம் முன்னோர்கள் காட்டிய வழிபாட்டு முறையே மாற்றி அமைத்து ஹிந்துக்களின் ஒற்றுமையை சிதைக்க கூடிய ஆபத்தான நபர் சீமான் என்பது ஹிந்துக்களின் தொடர் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளர், பாதிரியார் அற்புதராஜ் சீமானின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசிய காணொலி ஹிந்துக்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it