நியூஸ் 18 செந்திலுக்கு சவுக்கடி..! அமெரிக்காவின் அதிரடி முடிவு..!

நியூஸ் 18 செந்திலுக்கு சவுக்கடி..! அமெரிக்காவின் அதிரடி முடிவு..!

Share it if you like it

இந்தியா மற்றும் திபெத் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறிய செயலை கண்டிக்கும் விதமாக இந்தியா எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது அதன் ஒருபகுதியாக டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதனால் பல்லாயிரம் கோடி நஷ்டத்தை சீன நிறுவனங்கள் சந்தித்தது.

மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அமைப்பினர் பாராட்டினாலும் நியூஸ் 18 செந்தில் போன்ற போலி பத்திரிகையாளர்கள், மற்றும் சீன அடிவருடிகள் இம்முடிவை விமர்சனம் செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஒரு முடிவை எடுத்துள்ளன.

இந்தியாவை போல் சீன செயலிகளுக்கு அந்நாடுகளும் தடைவிதிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறுகையில், ”டிக்டாக் உள்ளிட்ட, சீன செயலிகளுக்கு, அமெரிக்காவில் தடை விதிப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இது, மிகவும் தீவிரமான பிரச்னை. இது குறித்து விரைவில், முடிவெடுக்கப்படும்,” என்றார்.


Share it if you like it