தமிழகத்தில் நேர்மையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பாதுகாப்பு என்பது தற்பொழுது தமிழகத்தில் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.. தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.. என்று காவல் நிலையத்தில் முன்பே புகார் அளித்துள்ளார்.
அது குறித்து எல்லாம் காவல்துறை கவலைப்படாமல் இருந்துள்ளதற்கு தற்பொழுது இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது… இது குறித்து தனது கடும் கண்டனத்தை திரு. மதன் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
திமுகவிற்கு சொம்படித்தால் news editor ஆகலாம் என்னை போல் பிழைக்க தெரியாமல் திமுக இயற்கையை அழிக்கும் மான் வேட்டை சமுதாய சிந்தனையோடு மோசஸ் போல் நில அபகரிப்பு கஞ்சா விற்பனை போன்ற செய்திகளை வெளியிடும் எங்களுக்கு உயிர் வேட்டையே பரிசு காவல் துறையும் கண்டுகொள்ளாது..followers பரிசு RIP… pic.twitter.com/I1qZmD9ygy
— Madan Ravichandran (@MadanRavichand4) November 9, 2020
திருப்போரூர் இதயவரம்பனின் மான் வேட்டையை வெளியிட்ட நான் ஷரியத் சட்டத்தை அம்பேத்கர் காட்டிய மேற்கோளோடு சுட்டி காட்டிய நான் அடுத்த மோசஸ் ஆக மாற தயாராகி கொண்டிருக்கிறேன்..2 நாள் யோசிப்பிங்க அப்புறம் நானும் ஒரு news அடுத்த election க்கு பரிதாப ஒட்டு வங்கி..அர்னாப் என்றாலும் இதுவே கதி.
— Madan Ravichandran (@MadanRavichand4) November 9, 2020