Share it if you like it
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரியான நீரவ் மோடியின் வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. நீரவ் மோடிக்கு ஆதரவாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக லண்டன் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஓய்வுப்பெற்ற நீதிபதி அபய் திப்சே என்பவர் இன்று வாதாடினார். அபய் திப்சே 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Top story @ 3pm: Ex-HC justice Abhay Thipsay, who joined Congress in 2018, has now defended Nirav Modi via video link in UK court as a witness, telling the court the charges against Nirav won’t stand in India. pic.twitter.com/2M1L5boDCO
— Shiv Aroor (@ShivAroor) May 14, 2020
Share it if you like it