Share it if you like it
பிரபல ஊடகமான டைம்ஸ் நவ்வில் நடைபெற்ற விவாதத்தில் திருமா மற்றும் குஷ்பு கலந்து கொண்டனர்.. நடைமுறையில் இல்லாத மனு ஸ்மிருதியை குறித்து நீங்கள் இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்னவென்று நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, அரசியல் செய்கிறது.. மனு ஸ்மிருதி என்று மழுப்பலான பதிலை வழங்கி விட்டு திருதிருவென்று விழித்துள்ளார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது…
பேச்சில் தெளிவு இல்லை, வாக்கினில் உண்மை இல்லை. இவர் ஒரு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர். நம்புங்க மக்களே.🤦🤦
மனு ஸ்ம்ரிதி தினமும் பின் பற்ற படுகின்றது என்பதை தாண்டி இவரால் எதுவும் சொல்ல இயலவில்லை. எந்த எகா: இல்லை..மனு மனு என்று கிளிப்பிள்ளை போல உளருகிறார்pic.twitter.com/fMsKNdMioX
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) October 27, 2020
Share it if you like it