தமிழக மாணவர்கள் நீட்தேர்வில் சாதித்துள்ளனர் அது குறித்து தினமலர் கருத்து தெரிவித்துள்ளது.. இதனால் கடும் உஷ்ணம் அடைந்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
/அரசியல்வாதிகள் இனி வாயை பொத்தலாம்/
கொஞ்சம் ஒரு 6 மாசம் பொறுமையா இருங்க.
உங்களுக்கு சிறப்பா செய்து தரப்படும் pic.twitter.com/WrhmXLWaVv
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 17, 2020
ஆர்.எஸ். பாரதி பத்திரிக்கையாளர்களை பார்த்து ரெட் லைட் ஊடகம் என்று கூறி இழிவுப்படுத்தினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பகீரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளார் இதற்கு நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..
போச்சு போச்சு @dinamalarweb ஆபிஸையும் தினகரன் போல குபீர்னு தீப்பிடித்து எரிய போகுது போல அய்யோ பாவம் எத்தனை பேருக்கு முடிவு கட்ட போறானுங்களோ 😟😖😞
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 17, 2020
போண்டாவாயனுக்கு நீட் முடிவுகள் மூலம் எதாவது கண்டன்ட் கிடைக்குமா னு எதிர்பார்த்தான்..
ஆறு மாசம் கழிச்சு சுடலைக்கு மெரினாவில் இடம் வேண்டி சிறப்பாக காலைகவ்வும் நிகழ்வுகள் செய்து தரப்படும்..
— உடையார் (@iam_udaiyar) October 17, 2020
ஏன் 6 மாதம்!??
இப்ப செய்யலாமே!??6மாதம் கழித்து செய்ய இருப்பதை
இப்ப செய்ய ஆண்மை இல்லையா!?? pic.twitter.com/ReBxUrCBt6— கருப்பசாமி ரமேஷ் கண்ணா 🇮🇳 (@RameshkannaK) October 17, 2020
ஒஹோ அவ்வளவு பெரிய டானா நீங்கள்!!!
6 மாதம் கழித்து என்ன செய்வீர்கள்!!!
தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தின மாதிரி தினமலர் அலுவலகத்தையும் கொளுத்தி விடுவிர்களோ!!!
356 என்ற சட்டப் பிரிவு என்பது திமுகவுக்கு ஒன்றும் புதிது இல்லையே!!!— 🇮🇳Siva Subiramanian🇮🇳 (@SivaSubiramani3) October 17, 2020