சற்றுமுன் மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் ராம் கதம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார். அந்த காணொளியில் புனேவில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் நோயாளிகள் பலர் தரையில் உட்கார்ந்துகொண்டும் சிலர் தூங்கிக்கொண்டும் இருந்தனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை கூட இல்லாமல் அலட்சியமாக தரையில் அமர்ந்திருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநில அரசு இதற்கு உண்டான நடவடிக்கை எடுக்குமா என்று பதிவிட்டிருந்தார். அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#KEM hospital today 11.45 am .. video . you can see how no of patients are siting on ground ? No medical help ? Nothing ? So sad . Wil maharashtra govt wake up ? @OfficeofUT @CMOMaharashtra @AjitPawarSpeaks @rajeshtope11 pic.twitter.com/HzA8WBQLwR
— Ram Kadam – राम कदम (@ramkadam) May 15, 2020