சிவன், முருகனை, மனிதனாகவும். ஏசுவை கடவுளாகவும் மாற்ற கிறிஸ்தவ மிஷநரிகளின் பின்புலத்தில் சீமான் கட்சி நடத்தி வருவதாக அண்மையில் பாஜக தலைவர் அஸ்வத்தாமன் சீமானின் சுயரூபத்தை தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்தி இருந்தார்..
தீபாவளியை கருத்தில் கொண்டு ஆண்டு முழுவதும் மிக கடுமையாக உழைக்கும் பட்டாசு தொழிலாளிகளை. மிகவும் கீழ்த்தரமாகவும், அறுவருக்கதக்க, வகையிலும் கோமாளி சீமான் பேசியுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
தமிழ்தேசியம் என்றால் என்ன அண்ணணின் எளிய விளக்கம்…
புஹா ஹா…. pic.twitter.com/q7jeelkcV4
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) October 19, 2020
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுவது போலவும். கிறிஸ்தவ மிஷநரிகளின் நோக்கத்தை அமல்படுத்துவது போலவும் சீமானின் அறிக்கை உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
- சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்து,
- பட்டாசுத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு..
- நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் @CMOTamilNadu கேட்டுக்கொள்கிறேன்..
- ஹிந்துக்களின் பண்டிகை தீபாவளி கொண்டாட கூடாது, பட்டாசு தொழிலாளர்களும், மாற்று தொழிலை நோக்கி செல்ல வேண்டும்.. இதன் தான் கிறிஸ்தவ மிஷநரியின் கை கூலி சீமானின் திட்டம், நோக்கம், என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இராஜஸ்தான் மாநில முதல்வர் @ashokgehlot51 அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.
(1/3) pic.twitter.com/1d1CajbQHl
— சீமான் (@SeemanOfficial) November 3, 2020
