காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திரு. கமல்நாத் அவர்கள் பாஜகவின் பட்டியல் சமூக பெண் வேட்பாளரை ‘ஜட்டம் என்று கூறியுள்ளார். உ.பி. அரசிற்கு பொங்கி எழுந்த பிணம் தின்ன கழுகுகள் இதற்கு ஏன் பொங்கவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
காங்கிரஸ் கட்சியின் ம.பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், பாஜகவின் பட்டியல் சமூக பெண் வேட்பாளர் இமார்திதேவியை "அவள் ஐட்டம்" என்று பேசுகிறான்.
Sc பெண்களைப் பற்றிய காங்கிரஸ் எண்ணம் இது. காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிற திமுக, மதிமுக, விசிக இதை எதிர்த்து போராட்டம் நடத்துவார்களா? pic.twitter.com/Dd6sy4SqM9
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) October 19, 2020
Congress party always saw women as a commodity. We strongly condemn the statement made by the former CM: @vinay1011, BJP tells TIMES NOW. pic.twitter.com/b85jR2CDXt
— TIMES NOW (@TimesNow) October 19, 2020