Share it if you like it
திமுக முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது ’ஒன்றிணைவோம் வா’ போத்தீஸ், போன்ற பெரிய பெரிய நிறுவனங்களை மிரட்டி வசூல் செய்த பணத்திலேயே பொருட்கள் வழங்கியுள்ளனர். ஸ்டாலின் தனது சொந்த பணம் போட்டு வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை அண்மையில் முன்வைத்து இருந்தார் ராமலிங்கம். இந்நிலையில் அவர் பேசிய காணொலி ஒன்று தற்பொழுது இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1272867355689795584
Share it if you like it