Share it if you like it
கடந்த மாதம் மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதேபோல் இன்றும் அவர் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை இன்று ஆய்வு செய்வதாகவும் சோதனை எதுவும் நடைபெறவில்லை என வருமான வரி துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
Share it if you like it