Share it if you like it
- கொரோனா நோய் தொற்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நிலையில் மக்கள் வீட்டிலேயே பொழுது போகாமல் தவித்திருந்தனர். அவர்களின் கவலையை போக்குவதற்காக அதிக மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட ராமானந்த சாகரின் ராமாயண தொடரை டிடி தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல் ஒளிபரப்பியது.
- மார்ச் 28 முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தொடங்கியதிலிருந்து இந்தி பொது பொழுதுபோக்கு சேனல் (ஜி.இ.சி) பிரிவில் ராமாயணம் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
Ramayan World Record – Highest Viewed Entertainment Program Globally#IndiaFightsCorona#IndiaFightsBack pic.twitter.com/RdCDehgxBe
— Prasar Bharati प्रसार भारती (@prasarbharati) April 28, 2020
- இந்த நிகழ்ச்சி ஒரே நாளில் மொத்தம் 91 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இது இந்திய தொலைக்காட்சி இடத்தில் அனைத்து வகைகளிலும் அதிகம் பார்க்கப்பட்ட சேனலாகும். BARC தரவுகளின்படி, ஏப்ரல் 18 முதல் 24 வரை சேனல் மொத்தம் 1.64 பில்லியன் 1.64 பில்லியன் பார்வையாளர் பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
Share it if you like it