அன்பு, சகோதரத்துவம், என்று இந்தியாவிற்கு பாடம் நடத்துவர் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர். ஆனால் தினம் தினம் சீனாவில் நடக்கும் அக்கிரமங்கள், அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்கள், பற்றி வாய் திறக்க மாட்டார்கள் என்பது பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டு.
சிறிய பழக்கடை வைத்துள்ள ஏழை வியாபாரிகளிடம் சீன நகர நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மிரட்டி வாரம் தோறும் வசூல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அச்சிறு வியாபாரிகள் தரமான சம்பவத்தை பணம் வசூல் செய்ய வந்தவர்களுக்கு செய்து இருக்கும் காணொலி உலகம் முழுவதும் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previously we showed you how city Administration members and #PLA Police of #China are involved in weekly/monthly extortion from street vendors.
This is one more proof. But this time people Unitedly attacked of city administration agents with watermelon and fruits👇🏻
Cc: @zlj517 pic.twitter.com/Bzr9p740xc
— Research Wing (@ResearchWing) June 22, 2020
