தீவிரவாதிகளை உற்பத்தி செய்து அந்த கரையான்களை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்வதில் உலகிலேயே முதன்மை நாடு என்றால் அனைவர் நினைவிற்கும் வரும் நாடு பாகிஸ்தான் என்பதை அறிவர் . இந்நிலையிலை துளியும் ஈவு இரக்கம் இன்றி கராச்சியை சேர்ந்த ஹுமா யூனஸ் என்னும் 14 வயது கிறிஸ்தவ சிறுமியை அப்துல்
ஜபார் என்னும் மனித மிருகம் அவளின் வீட்டில் இருந்து கடத்தி 600 கி.மீ அப்பால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் என்ற நகரத்திற்கு கடத்தி செல்லப்பட்டு அச்சிறுமியை அடித்து கொடுமை செய்து கட்டாய மதமாற்றத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டான்.
அவளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அவள் மதம் மாற்றம் செய்யப்பட்டு, கட்டாய திருமணத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தவுடன். அப்பெண்ணின் பெற்றோர் அப்துல் ஜபார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது நீ(நி)திபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பாக்கிஸ்தான் நீதிமன்ற விதிகள் கட்டாயமாக சிறுமியை கடத்தல், மதம் மாற்றுவது, மற்றும் திருமணம் செய்வது ஷரியா சட்டத்தின்படி செல்லுபடியாகும்.மேலும் அவளுக்கு ஏற்கனவே முதல் மாதவிடாய் சுழற்சி இருந்தது. என்று கூறி ஹுமா பெற்றோரின் மனுவை சிந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்து வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.