Share it if you like it
இஸ்லாமாபாத்தில் அண்மையில் இந்து கோயில் ஒன்றை கட்ட ஹிந்துக்கள் தீர்மானித்தனர். இதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இஸ்லாத்திற்கு எதிரானது ஹிந்து ஆலயங்கள் என்று தனது வன்மம் நிறைந்த கருத்தை கூறினார். இதனை அடுத்து சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அக்கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோடு மட்டுமில்லாம் அவ்விடத்தையே தும்சம் செய்தனர்.
பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் ஹிந்து கோவிலை கட்டினால் ஹிந்துக்கள் அனைவரும் கொல்லப்படுவர் என்றும். கோவில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று அச்சிறுவர்கள் மனதில் விஷத்தை விதைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அதனை காணொலியாவே வெளியிட்டுள்ளார். இந்திய அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏவை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி?
Share it if you like it