பாகிஸ்தானில் சிறுப்பான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு ஆதாரம் தேவையா! ஹரிஷ் சால்வே

பாகிஸ்தானில் சிறுப்பான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு ஆதாரம் தேவையா! ஹரிஷ் சால்வே

Share it if you like it

பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூசன் யாதவை மீட்க 1ரூபாயை தனது வழக்கறிஞர் கட்டணமாக பெற்றுக்கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடுபவர் ஹரிஷ் சால்வே. பிரபல பத்திரிக்கையில் இவரின் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. சி.ஏ.ஏவை பற்றி அவர் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் பங்களாதேஷில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதற்கு நமக்கு உண்மையில் ஆதாரம் தேவையா? என்று சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பற்றி கூறும் பொழுது அவரின் பதில்;
”அது பயன்படுத்தாத புத்தக அலமாரியில் உள்ள தூசு போன்றது” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it