இந்தியாவை சுற்றி உள்ள இஸ்லாமிய, அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் படும் துயரம் வெளி, உலகிற்கு அவ்வளவாக தெரிவது இல்லை. உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால், அண்மையில் சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது . ஆனால் பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களின், நிலையை எண்ணி பார்த்தால் ரத்த கண்ணீர், வருவதாக பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
This Hindu Family is Murdered on the Day of Holi. Their Father is already Dead. Now mother and Children are killed. Police trying to portrait this as a suicide while the postmortem report shows they were tortured. And poisoned forcefully. God please have mercy on these Souls. pic.twitter.com/PckdXZNWM2
— Rahat Austin (@johnaustin47) March 10, 2020
சிந்துவின் தட்டா மாவட்டத்தில் உள்ள, ஜிம்பர் கிராமத்தில் ஏழ்மையான ஹிந்து குடும்பத்தை சார்ந்த, விதவை பெண் ’சோம்ரி கோஹ்லி’ மற்றும் அவரது மகன்கள் அசோக், ஆகாஷ், முகேஷ் மற்றும் ஒரு மகன் ஆகியோர், ஹோலி நாள் அன்று அதிகாலை 4 மணிக்கு வலுக்கட்டாயமாக, ஜிஹாதிகளுளால் விஷம் வைத்து கொள்ளப்பட்ட கொடுர சம்பவத்தை.
On the Day of Holi, a Hindu, Daleep S/O Chaitan Bhail was found dead in Goth Jamaldin Nuhani, Sindh- Pakistan. The colour of Holi could be seen on his cloth and Face. pic.twitter.com/gBLp1DtMFl
— Rahat Austin (@johnaustin47) March 11, 2020
அந்நாட்டு காவல்துறையினர் தற்கொலை, வழக்காக பதிவு செய்ததுடன் மேலும் விசாரணை செய்ய மறுத்து, இருப்பது பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின், ரத்தவெறி கொண்ட கோர முகத்தை காட்டுவதாக, பலரும் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டில் வாழும் கிறிஸ்துவர்கள் மற்றும் பிற மதத்தினர் படும் துயரம் கொடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
A Minor girl was abducted, Raped and Murdered on the way to school in village Chandarwali, Rajanpur, Rahimyarkhan-Pakistan pic.twitter.com/r355sD7V7T
— Rahat Austin (@johnaustin47) March 12, 2020