இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் ஒன்றை கட்ட ஹிந்துக்கள் அண்மையில் தீர்மானித்தனர். இதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இஸ்லாத்திற்கு எதிரானது ஹிந்து ஆலயம் என்று தனது வன்மம் நிறைந்த கருத்தை அண்மையில் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் ஊடக நிருபர் ஒருவர் மக்களின் எண்ணம் அறிய ஹிந்து ஆலயம் பற்றி மக்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பல பாகிஸ்தானியர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு இங்கு ஹிந்து ஆலயம் எழுப்ப கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.
இம்ரான் கானுக்கு முட்டு கொடுத்தும், சி.ஏ.ஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்த குஷ்பு, சுந்தரவள்ளி, சீமான், திருமா, போன்றவர்கள் இதற்கு கண்டனோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காமல் இன்று வரை மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தியா என்றால் அலறுவதும் பாகிஸ்தான் என்றால் பதுங்குவதும் ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வி..
https://twitter.com/SameeraKhan112/status/1281243646411649030