பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அஜீமா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசு (POK) எந்தவித வளர்ச்சியையும் மேற்கொள்ளாமல். தீவிரவாதத்திற்கு மட்டுமே அதிக நிதியுதவி அளித்து வருகிறது. தற்பொழுது ஜம்மூ-காஷ்மீரில் 4 விமான நிலையம், பல பல்கலைக்கழகங்கள், ரயில்வே உள்கட்டமைப்பு, நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை POK-ஐ விட மிகவும் பின்தங்கியுள்ளது என்று பாகிஸ்தான் அரசை மிக கடுமையாகவும், மத்திய அரசை பாராட்டியுள்ளதையும் அறிந்து கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
While #POK used for terrorism activities,J&K continues its development journey inspite of #Pakistan sponsored turmoil since 1990.
With 4airports,several universities, proper railway infrastructure, highway,tunnels,bridges&hospitals, left #POK far behind👇https://t.co/BkZJ0nUcVX pic.twitter.com/ndvCobsZnU— Azeema (@azeema_1) July 19, 2020