Share it if you like it
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து விஷக்கிருமிகளை இறக்குமதி செய்து வருகிறது. வழக்கம் போல் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் அவர்கள் விரும்பாத இடத்திற்கே இன்று வரை அனுப்பி வருகின்றனர்.
தீவிரவாத நண்பர்களுக்கு உதவியாக பயங்கரவாத பாகிஸ்தான் ராணுவமும் இந்தியாவிற்கு எதிராக கீழ்த்தரமான செயல்களை செய்ய துவங்கியுள்ளது. எல்லை தாண்டி ஆயுதங்களை வீசுவது, போதை பொருட்கள் அனுப்புவது, என்று வழக்கமான தங்கள் தொழிலை இன்று வரை செய்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து நமது எல்லை பகுதிக்குள் வந்த ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது அதில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Share it if you like it