இந்தியன் ரயில்வேதுறை அண்மையில் பழைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக சரக்கு ரயிலில் 4 மின்சார என்ஜினை பொறுத்தி கிட்ட தட்ட 2.8 கீ.மீ நீளத்திற்கு ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே நிர்வாகம் சாதனை புரிந்தது
ஷேஷ்நாக்கின் சாதனையை முறியடிக்கும் விதமாக வெறும் சில நாட்களிலேயே ‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கி தனது பழைய சாதனையை முறியடித்துள்ளது. மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அதில் 1,500 டன்களுக்கு மேல் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கி சாதனை படைத்து இருந்தது.
பிரபல அரசியல் விமர்சகர் முந்தைய காங்கிரஸ் அரசு மற்றும் பாஜக அரசு ரயில்வே துறையில் செய்த வளர்ச்சி பணிகளை பின்வருமாறு ஒப்பிட்டுள்ளார்.
Railways Electrification
Year KM
2020-24 23000(P)
2019-20 4,376
2018-19 5,276
2017-18 4,087
2016-17 1,646
2015-16 1,502
2014-15 1,1762013-14 610
2012-13 1337
2011-12 595
2010-11 25Indian Railways to run 100% on electricity by 2024
— Rishi Bagree (@rishibagree) August 18, 2020
Indian Railways breaks another record. Operates 'SheshNaag', a 2.8 Km long train amalgamating 4 empty BOXN rakes, powered by 4 sets of electric locomotives
'SheshNaag' is the longest train ever to run on Indian Railways. pic.twitter.com/t3fKKVJSkJ
— Ministry of Railways (@RailMinIndia) July 2, 2020