தமிழக பெண்கள் குறித்து அவதூறு பேசிய., திருமாவளவன் மீது அண்மையில் பாஜக மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. பதிலுக்கு வி.சி.க கட்சி அஸ்வத்தாமன் மீது எந்தவித முகாந்தரமும் இல்லாமல் காவல்துறையில் புகார் தெரிவித்து இருப்பது.
மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது… பதிலுக்கு அஸ்வத்தாமனும் வி.சி.க வை தனது டுவிட்டர் பக்கத்தில் பங்கம் செய்து இருப்பதை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த WORLD லேயே complaint குடுத்தவன் மேலே , complaint குடுத்ததுக்காக , complaint பண்ற ஒரே கோஷ்டி , நம்ம தொல்தி கோஷ்டி தான் ……..
அதுவும் நம்ம பாணியிலே complaint formet ஐ பகிர்ந்துள்ளார்கள்…….விசிக குழுக்களில் பகிரப்பட்ட பதிவு ……
— A.Ashvathaman (@asuvathaman) October 28, 2020
தமிழ் நாட்டில் எப்படியாவது கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு தேசவிரோத, தெய்வ விரோத, சமுதாயவிரோத, சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் முகம் விசிக வின் திருமா.