பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அஜீமா மோடி அரசை புகழ்ந்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
பிரிவு 370-ஐ ரத்து செய்தன் மூலம், ஜம்மூ காஷ்மீர் அனைத்து துறைகளிலும் முழுமையான வளர்ச்சியைக் காண்கிறது, அதே நேரத்தில் ஜாதி, மதம், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான நன்மைகளை உறுதியாக செய்து வருகிறது. தற்பொழுது பல திட்டங்கள் வேகமாக செயல்பட்டு கொண்டு என்று அவர் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
With abrogation of #Article370,J&K witnessing holistic development in all sectors while ensuring equal benefits to everyone without any discrimination based on caste,creed&religion.
Many projects are now progressing rapidly.#OneYearOfDevelopment https://t.co/ULrrXQZ5EJ pic.twitter.com/QIzFXmQ33d— Azeema (@azeema_1) July 30, 2020