பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி குறித்து மிக உயர்வாகவும், பெருமையாகவும், பேசி வருவது அனைவரும் அறிந்ததே.. பாஜக ஆளும் மாநிலமான கோவாவில் சோழர்களின் கடற்படை வலிமையை பறைச்சாற்றும் விதமாக சோழா கடற்படை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி தமிழர்களின் பெருமையை அம்மாநில அரசு பெருமைப்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்..
சோழர்களின் கடற்படை வலிமையை கவுரவிக்கும் வகையில், ‘சோழா கடற்படை போர்க் கல்லூரி கட்டிடம்’ கோவாவில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இது உலகை வென்ற சோழர்களின் போர்வலிமைக்கு சிறந்த அங்கீகாரம். சோழர் குடியில் வந்த நமது மக்களுக்கு பெரும் பெருமை! pic.twitter.com/unSduzBvc9
— G.K.Mani (@PmkGkm) November 4, 2020
குஜராத்தில் பாரதியார் கவிதை – தெளிவாக பாடி அசத்திய பிரதமர்
Watch full video on: https://t.co/IQq4FPQbCg pic.twitter.com/2osO7uZXCV
— mediyaan.com (@mediyaannews) October 31, 2020

