பாரதிதாசனை செருப்பால் அடிப்பாரா சுப.வீ – கொதித்தெழுந்த பாஜக ம.வெங்கடேசன்

பாரதிதாசனை செருப்பால் அடிப்பாரா சுப.வீ – கொதித்தெழுந்த பாஜக ம.வெங்கடேசன்

Share it if you like it

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பத்திரிகை ஒன்றில் கொரோனா விழிப்புணர்வு கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சிலை ஒன்றின் தலைமீது கொரோனா வைரஸ் போன்ற மாஸ்க் அணிவிக்கப்பட்டிருந்தது. திராவிட கழக சிந்தனையாளர்கள் சிலர் அந்த சிலை அண்ணா துரையின்
சிலை, அண்ணாவை அவமதித்துவிட்டார்கள் என கொதிக்க துவங்கினர். இவற்றுக்கெல்லாம் மேலாக சுப.வீரபாண்டியன் அவர்கள் அந்த ஓவியத்தை வரைந்தவரை நாய், என்றும் செருப்பால் அடிக்க வேண்டும் எனவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்.

இதற்கு பாஜக SC அணி மாநில தலைவர் திரு.ம.வெங்கடேசன் அவர்கள் “அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான், அவரை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ “ என தலைப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் பாரதிதாசன் அண்ணா துரையை விமர்சித்த விவரங்களை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.அப்பதிவை முழுமையாக படிக்க கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

https://www.facebook.com/mave.mv.5/posts/1926252067509091


Share it if you like it