Share it if you like it
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த முத்து குமார் தனது சொந்த நிலத்தில் ஒரு கோவில் ஒன்றை உருவாக்கி. அதில் பாரத மாதா சிலை ஒன்றை அக்கோவிலில் நிறுவி இருந்தார். அச்சிலையை கோவிலில் இருந்து அகற்றுமாறு முத்து குமாரிடம் காவல்துறை அத்துமீறி உள்ளது. இதற்கு கிறிஸ்துவ மிஷநரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சியினரின் பின்னனி உள்ளது என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்வதாக அண்மையில் அந்நாட்டின் கோர மூகத்தை வெளி உலகத்திற்கு கூறிய வரும் பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களுக்கு எதிராக தொடர்ந்து தனது கடும் கண்டனங்களை தெரிவிக்க கூடியவர் ஆரிஃப் அஜாகியா ஆவார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதா மாதா சிலை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்துக்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள்? இது இந்தியா? இந்தியாவில் இந்துக்கள் 2 ஆம் தர குடிமக்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Why on earth, Hindus are so apologetic? Is this India? Are Hindus 2nd class citizens in India?
Why Balli ka bakraa is always Hindu? pic.twitter.com/RJfFf7az2q— Arif Aajakia (@arifaajakia) May 22, 2020
Share it if you like it