பா.ஜ.க உறுப்பினர் குஷ்பூ-வின் கார் விபத்து திட்டமிட்ட சதியா?

பா.ஜ.க உறுப்பினர் குஷ்பூ-வின் கார் விபத்து திட்டமிட்ட சதியா?

Share it if you like it

பா.ஜ.க உறுப்பினர் குஷ்பூ அவர்கள் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் சென்ற பொழுது.. மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி விபத்தை ஏற்படுத்தி இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தீவிர விசாரணை தேவை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it

One thought on “பா.ஜ.க உறுப்பினர் குஷ்பூ-வின் கார் விபத்து திட்டமிட்ட சதியா?

  1. விபத்துக்குள்ளான காரின் கோணம் மற்றும் நசிந்துள்ள கதவு இவைகளை வைத்து பார்க்கும் போது,அன்று கான்டசா காரில் ஜெயலலிதாவைக் கொல்ல நடத்ததாகச் சொன்ன நிகழ்வை நினைக்க தோன்றுகிறது.கடவுளுக்கு தான் வெளிச்சம்.🤭

Comments are closed.