Share it if you like it
பா.ஜ.க துணைத்தலைவர் திரு. அண்ணாமலை பேச்சு தமிழக இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. இதனை துளியும் பொறுத்துக்கொள்ள முடியாத சில கட்சிகள் அவர் குறித்து தொடர்ந்து ஏதேனும் பொய் செய்தியினை இன்று வரை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
அண்ணாமலை அடிக்கும் அடி தாங்க முடியாமல், நேரடியாக மோத துணிவில்லாமல் அவரை பற்றி போலி செய்தி பரப்பும் திமுக அடிமைகள்.
திமுக செய்த திருட்டுத்தனத்தை பற்றி அண்ணாமலை IPS பேசியதை, கரூர் மக்கள் குறித்து பேசியதாக திரித்து பகிர்ந்து வருகின்றனர் #திமுக_படுதோல்வி_அடையும் pic.twitter.com/oOMHVoENs2
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 28, 2020
Share it if you like it
sanghi ah da ne