பின்வாங்கிய அஜித் பவார்

பின்வாங்கிய அஜித் பவார்

Share it if you like it

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து வந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பா.ஜ.க அதிரடியாக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாளை மாலை 5 மணிக்குள் பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இன்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்ற ஆஜித் பவார் சற்றுநேரம் முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Share it if you like it