ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியர் வெண்கலம்

ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியர் வெண்கலம்

Share it if you like it

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். அதானு தாஸ் ஏற்கனவே நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர்பிரிவில் தீபிகா குமாரியுடன் இணைந்து வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it