ஆசிய விளையாட்டு – பாரதம் புதிய சாதனை!

ஆசிய விளையாட்டு – பாரதம் புதிய சாதனை!

Share it if you like it

ஆசிய விளையாட்டு போட்டியில் பாரத வீரர், வீராங்கனைகள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வில்வித்தை கலப்புப் பிரிவில் பாரதத்தின் ஜோதி-ஓஜஸ் ஜோடி தங்கம் வென்றது. இதன் மூலம் பாரதம் ஒட்டு மொத்தமாக 71 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு பாரதம் 70 பதக்கங்களை வென்றது. அதுவே அதிகப்பட்சப் பதக்க எண்ணிக்கையாக இருந்தது. இந்த சாதனையை பாரத வீரர், வீராங்கனைகள் தற்போது முறியடித்துள்ளனர்.


Share it if you like it