திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோருக்கு அக்கட்சி 380 கோடி ரூபாய் கொடுத்து பணியில் அமர வைத்துள்ளது.. பி.கே-வின் கடும் கட்டுப்பாடுகளால் திமுக உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. அவர் கொடுக்கும் யோசனைகள் அனைத்தும் படுதோல்வியை அடைந்து வருவதாகவும்.. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்து வருவதால் பி.கே-வை தீவிரமாக கண்காணிக்க திமுக குழு அமைக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரசாந்த் கிஷோர் தமிழ் நாட்டுக்கு வந்ததில் இருந்து திமுக பலம் கூடுதோ இல்லையோ பாஜகவோட
பலம் கூடுதே..??இதுவும் அமித்ஷா ஏற்பாடா…?
— Rangamannar (@rangamannarji) October 13, 2020
வேற வழி தெரியல ஆத்தா 🤣😂🤣 pic.twitter.com/MYAsyar8Lh
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) October 12, 2020