பிரதமரின் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு அளித்த கிரிக்கெட் வீரரை தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

பிரதமரின் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு அளித்த கிரிக்கெட் வீரரை தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

  • பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவில் மக்களை மாலை 5 மணி அளவில் கொரோனாவை எதிர்த்து போராடுவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வீட்டு வாசலில் 5 நிமிடம் கைதட்ட கூறினார். இதனை நாட்டு மக்கள் பலரும் பின்பற்றினர். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது கைப்பும் ஆதரவு தெரிவித்து, வீட்டு மாடியில் நின்று கைதட்டி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
  • இந்நிலையில் பிரதமர் மோடியின் ஜனதா ஊரடங்கு உத்தரவை ஆதரித்ததற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததற்காகவும் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்பை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயங்கரமாக தாக்கியுள்ளனர். மேலும் தாக்கிவிட்டு, இவ்வளவு பணம் சம்பாதித்த பின்னர் தனது வேர்களை மறந்துவிட்டாயா என்றும், மேலும் அவரது மனைவியையும் தாக்கி, நபிகள் நாயகத்தின் இளைய மகள் பாத்திமா சஹ்ரா மற்றும் அவரது மனைவிகளில் ஒருவரான கதீஜாவைப் பற்றி கேள்விப்படவில்லையா என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.


Share it if you like it