பிரதமர் அமெரிக்கா பயணம்

பிரதமர் அமெரிக்கா பயணம்

Share it if you like it

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடையே உரையாற்றுகிறார்.  

பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ‘ஹௌடி மோடி’ என்ற நிகழ்ச்சியில்  பங்கேற்கிறார். திங்கட்கிழமை ஐ. நா சபையில் உரையாற்றுகிறார். 


Share it if you like it