பிரதமர் பிரேசில் பயணம்

பிரதமர் பிரேசில் பயணம்

Share it if you like it

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.  பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டின் மையக்கரு ‘எதிர்கால பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி ரஷியா அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பின் உடன் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it